Saturday, September 4, 2010

யோசிப்பவரோட சாட்டிங்.

jaisankar: யோசிக்க ஒரு கேள்வி
கிளி கீ கீ கத்துனாகூட அதால ஒரு கூண்டை கூட திறக்க முடியாது


yosippavar: கீ கீன்னு கத்தியும், அதுகிட்ட யாரும் கீ கொடுக்கலைன்னா, பாவம் அது எப்படி திறக்கும்?;)


jaisankar: அடுத்த கேள்வி
கோழி முதல்ல வந்ததா முட்டை முதல்ல வந்ததா
கோழியினாலே முட்டை வந்ததா?
அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?”

“கோழியினால்தான் முட்டை வந்தது”

“எப்படி?”

“ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி
பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே
முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய்
முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன்.
ஆனால் அதோடு கோழி வரவில்லை..


yosippavar: எதை முதல்ல ஆர்டர் பண்றோமோ அதுதான் முதல்ல வரும்



jaisankar: Pongalukku Governmentla leaveu kudupanga... Ana Idly Dosaikku kudupangala?!


yosippavar: பொங்கல் அன்னைக்கு இட்லிக்கும் தோசைக்கும் லீவுதானே!


jaisankar: Kolammavil kolam podalam. Kadalai mavil kadalai poda mudiuma?!
---
Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela
padichu president aaga mudiyumaa?!


yosippavar: கடலை மாவுக்குள்ள கடலையை ஒன்னொன்னா போடுங்க. விழ மாட்டேன்னா சொல்லப் போகுது
காலேஜ் பிரெஸிடெண்ட் ஆகலாமே!



jaisankar: Paalkova paalil irundhu pannalaam, aana rasagullava rasathil irundhu panna
mudiyuma?


yosippavar: ரசத்த தரைல ஊத்திட்டு அது மேல நின்னு ரசகுல்லா பண்ணுங்க


jaisankar: . Pal vali vantha palla pudungalam....Ana... Kaal vali vantha kaala pudunga
mudiyuma?! Illa Thalai Vali Vandha, Thaliathan Pudunga Mudiyuma?
மடக்கிட்டேன் பாத்தீங்களா